மக்களவைத் தேர்தலில் காங்., 60 சீட்டு கூட ஜெயிக்காது : பியூஷ் கோயல்!

மக்களவைத் தேர்தல் வருவதற்கு வெறும் 60 நாட்களுக்கு முன் அரசியலில் களம் இறங்கிய பிரியங்கா காந்தி, தனது சகோதரருக்காக எவ்வளவு முட்டுக் கொடுத்தாலும், எதுவும் பலிக்காது என்றார்.

news18
Updated: March 24, 2019, 1:41 PM IST
மக்களவைத் தேர்தலில் காங்., 60 சீட்டு கூட ஜெயிக்காது : பியூஷ் கோயல்!
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
news18
Updated: March 24, 2019, 1:41 PM IST
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கட்சியால் 60 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் சனிக்கிழமையன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

மக்களவைத் தேர்தல் வருவதற்கு வெறும் 60 நாட்களுக்கு முன் அரசியலில் களம் இறங்கிய பிரியங்கா காந்தி, தனது சகோதரருக்காக எவ்வளவு முட்டுக் கொடுத்தாலும், எதுவும் பலிக்காது என்றார்.

பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியால் 60 இடங்களில் கூட வெல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

Also See...

First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...