யூடியூப் சேனல் தொடங்கும் காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ்

தங்களது கருத்துகள் மக்களை நேரடியாக சென்று சேரும் விதத்தில் இந்த புதிய யூ டியூப் சேனல் தொடங்கப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 • Share this:
  காங்கிரஸ் சார்பில் ஐஎன்சி டிவி என்ற பெயரில் புதிய யூ டியூப் சேனல் தொடங்கப்படுகிறது.

  பெரும்பாலான ஊடகங்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக அக்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த யூ டியூப் சேனல் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகும். செய்திகளும் இடம்பெறும். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் உரைகள் அடங்கிய காணொளிகளும் இதில் வெளியிடப்படும்.

  தங்களது கருத்துகள் மக்களை நேரடியாக சென்று சேரும் விதத்தில் இந்த புதிய யூ டியூப் சேனல் தொடங்கப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: