தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை தொந்தரவு செய்கிறது: குமாரசாமி குற்றச்சாட்டு!

தேர்தல் அதிகாரிகள் அவர்களது வேலையை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் தொந்தரவு செய்யக் கூடாது எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

news18
Updated: April 5, 2019, 4:56 PM IST
தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை தொந்தரவு செய்கிறது: குமாரசாமி குற்றச்சாட்டு!
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
news18
Updated: April 5, 2019, 4:56 PM IST
தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் தம்மையும், தன் குடும்பத்தையும் குறிவைத்து தொந்தரவு செய்வதாக கர்நாடகா முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகா முதல்வர் குமாரசாமி பிரச்சாரத்திற்காக ஹசன் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது அவரது வாகனத்தை நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கர்நாடகா முதல்வரின் வாகனம் கடந்த 20 நாட்களில் 13 முறை இதே போன்று சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இதுவரை அதிகாரிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து பேசியுள்ள குமாரசாமி, தேர்தல் அதிகாரிகள் அவர்களது வேலையை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் தொந்தரவு செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது வேட்பாளர்களை மிரட்டும் வகையில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவதாகவும் குமாரசாமி குற்றம்சாட்டினார்.

Also see...

Loading...



தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626