போக்ஸோ வழக்குகளை 6 மாதத்திற்குள் முடியுங்கள் : மத்திய அரசு உத்தரவு

அனைத்து மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம்

போக்ஸோ வழக்குகளை 6 மாதத்திற்குள் முடியுங்கள் : மத்திய அரசு உத்தரவு
அனைத்து மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம்
  • News18
  • Last Updated: December 13, 2019, 7:02 AM IST
  • Share this:
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

முதலமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாலியல் வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக தற்போது 700 விரைவு நீதிமன்றங்கள் உள்ள நிலையில், மேலும் ஆயிரத்து 23 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். 
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading