• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் மோதல் - போலீசைக் கண்டதும் இருபிரிவினரும் ஓட்டம்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் மோதல் - போலீசைக் கண்டதும் இருபிரிவினரும் ஓட்டம்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் மோதல்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் மோதல்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. போலீசைக் கண்டதும் இருபிரிவினரும் ஓட்டம் பிடித்தனர்.

  • Share this:
    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஆளுங்கட்சியில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. பயலகுண்ட்லா என்ற கிராமத்தில் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருபிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். போலீசார் வந்ததும் இருபிரிவினரும் தெறித்து ஓடினர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: