விமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த CSIF முடிவு

விமான நிலையங்களில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களை அதிக அளவில் பணியமர்த்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளது.

விமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த CSIF முடிவு
கனிமொழி
  • News18
  • Last Updated: August 12, 2020, 10:08 AM IST
  • Share this:
அண்மையில் திமுக எம்.பி. கனிமொழி சென்றபோது அவரிடம் உங்களுக்கு இந்தி தெரியாதா என சி.ஐ.எஸ்.எஃப். பெண் காவலர் ஒருவர் கேட்டது விவாதமாக மாறியது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கனிமொழியும் வலியுறுத்தியிருந்தார். மேலும் இந்த விவகாரத்திற்கு  அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

Also read... கோழிக்கோடு விமான நிலையத்தில் அகலமான விமானங்களை இயக்குவதற்கு தடை


இந்நிலையில் விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களாக இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்பதால் அதிக அளவில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த சி.ஐ.எஸ்.எஃப். முடிவு செய்துள்ளது.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading