ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமின் மனு தள்ளுபடி!

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமின் மனு தள்ளுபடி!
கிறிஸ்டியன் மைக்கேல்
  • Share this:
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதால் தனக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்க வேண்டும் என திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Also read... ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல்துறை ஆணையர் எச்சரிக்கை!


அதில், தன்னுடைய வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

Also see...
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading