சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் பாஜக எம்எல்ஏ உள்பட 5 போலீசார் உயிரிழப்பு!

தாக்குதல் நடத்தப்பட்ட வாகனம்

சம்பவ இடத்திற்கு சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகள் மீது துப்பாக்கி நடத்தி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் பாஜக பிரசார வாகனம் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் பிரசார வாகனத்தில் இருந்த தந்தேவாடா எம்எல்ஏ பீமா மந்தாவி கொல்லப்பட்டார். அவருடன் பாதுகாப்புக்கு சென்ற 5 போலீசாரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

நக்சல்கள் தாக்குதலில் பாஜக எம்எல்ஏ உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Watch:  நான் ஒருபோதும் ராணுவ வீரர்களுக்கு தீங்கு இழைக்கமாட்டேன் - பிரதமர் மோடி

Published by:Vijay R
First published: