Chandrayaan-2 Launch LIVE: நிலவுக்கு புறப்பட்டது சந்திரயான் 2

Chandrayaan-2 Launch LIVE: நிலவை தொடும் இந்தியாவின் இரண்டாவது முயற்சியான சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் இன்று செலுத்தப்பட உள்ளது தொடர்பான செய்திகள் உடனுக்குடன்... நேரலையாக...

  • News18
  • | September 06, 2019, 18:25 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 4 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    15:16 (IST)

    விண்வெளியில் இந்தியா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது; இஸ்ரோ பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள் - இஸ்ரோ தலைவர் சிவன்

     

    15:16 (IST)

    சந்திரயான் - 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி; இந்திய வரலாற்றில் இன்றைய நாள் முக்கியமான நாள் - இஸ்ரோ தலைவர் சிவன்


    15:9 (IST)

    சந்திரயான் - 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன் 

    15:2 (IST)

    #BREAKING புவி சுற்றுவட்டப்பாதையை அடைந்தது சந்திரயான் - 2 விண்கலம்

    14:45 (IST)

    நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது சந்திரயான் - 2 


    14:24 (IST)

    பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரம் 3,84,000 கி.மீ. விக்ரம் லேண்டர் நிலவில் 48-வது நாள் தரையிறங்கும் 

    14:22 (IST)

    சந்திரயான் 2 - திரவ ஹைட்ரஜன் நிரப்பும் பணி முடிந்தது