Home » News » National » CELEBRATING INDIAS BRIGHTEST SITARAS WITH THE INSPIRING BYJUS YOUNG GENIUS ANTHEM BY SALIM SULAIMAN

சலீம்-சுலைமானின் எழுச்சியூட்டும் இளம் மேதை கீதத்துடன், இந்தியாவின் பிரகாசமான நட்சத்திரங்களை கொண்டாடுவோம்!

மிகவும் பிரகாசமான நட்சத்திரம் நீ'  என்னும் உள்ளத்தை ஈர்க்கும்  பாடல்,  வியக்க வைக்கும் பல கதைகளுக்கு பின்னணியை உருவாக்குகிறது

சலீம்-சுலைமானின் எழுச்சியூட்டும் இளம் மேதை கீதத்துடன், இந்தியாவின் பிரகாசமான நட்சத்திரங்களை கொண்டாடுவோம்!
Byju's Young Genius
  • Share this:
உங்கள் மனதை மட்டுமல்ல, பல பிரபலங்களின் மனதை அதிர்ச்சியடைய வைத்த அற்புதமான ஜீனியஸ்! இதை தான் BYJU வின் Young Genius-News18  முயற்சி விரைவில் நிகழ்த்திக்  காட்டப் போகிறது.

இளம் படைப்பாளிகள், சுற்றுச்சூழல் வீரர்கள், தகவல் விஞ்ஞானிகள், உடற்பயிற்சியாளர்கள், நடனக் கலைஞர்கள், கூர்ந்து சுடுபவர்கள், இசைக்கலைஞர்கள், விலங்கு மீட்பாளர்கள் மற்றும் பலரும் இந்தியாவில் நிறைந்துள்ளனர். அவர்களில் பலர் இளம் வயதிலிருந்தே துடிப்புடன் இருக்கின்றனர்.

News 18 இன் முயற்சியான  BYJU  இன் Young Genius - இந்தியாவின் இளைய மற்றும் பிரகாசமான  நட்சத்திரங்களின் மீது தனிக்கவனத்தை  காட்டுகிறது இந்த நிகழ்ச்சி.


மேலும், அவர்களின் திறமைகளை, நியூஸ்18 இந்தியா,சிஎன்என் நியூஸ் 18, History TV18 மற்றும் இதர மாநில சேனல்கள் உட்பட  18 சேனல்களில் தோன்றும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் புகழ் வாய்ந்தவர்களால் அவர்களது திறமை  உற்சாகமடைகின்றன.

"டி.வி.யில் 70 கோடிகளையும், டிஜிட்டலில் 20 கோடிகளையும் அடைந்துள்ள மிகப்பெரிய செய்தி நெட்வொர்க்காக உள்ள நாங்கள், இந்தியாவின் எதிர்காலத்தை கொண்டாடும், Byju வின் Young Genius என்னும் முயற்சி ஒரு தனித்துவமான இயக்கமாக வளர ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம், ஏனெனில் குழந்தைகள் அவர்களது ஆர்வத்தைப் பின்பற்றவும், மேன்மைக்காக பாடுபடவும் இது ஊக்குவிக்கிறது." எனக் கூறுகிறார் நியூஸ் 18 நெட்வொர்க்கின், ஹிந்தி நியூஸின் முதன்மை செயல் அதிகாரி மயங்க் ஜெயின்.

இந்த தனித்துவமான முயற்சி, இளம் மேதைகளின் ஆக்கபூர்வமான, அறிவார்ந்த கதைகளை முன்னிலைப்படுத்தி,இந்தியாவின் மிக நம்பகமான செய்தி நெட்வொர்க்குகளில் ஒன்றான Network18 இல் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒளிபரப்ப முற்படுகிறது.இத்தகைய அற்புதமான குழந்தைகளை, பல நகரங்கள் மற்றும் மொழிகளுக்கு இடையே, முறையான, முக்கிய கவனத்தை வழங்கும் சிறந்த இடம் Network18.Byju வின் Young Genius,குழந்தைகள் தினத்தன்று, 'நுழைய அழையுங்கள்' என்னும் விளம்பர பிரச்சாரத்தின் மூலம் துவங்கி,அதில் ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையிலான பதிவுகள் பெற்றுள்ளது. அவற்றிலிருந்து, இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் ஜீனியஸ்கள்,ஜனவரி 16, 2021 தொடங்கி,ஒவ்வொரு சனிக்கிழமை மாலையில், News18 நெட்வொர்க்கின், 18 சேனல்களில்,11 பகுதிகளாக அமைந்த ஒரு வாராந்திர நிகழ்ச்சியில் தோன்றுவார்கள்.  இந்நிகழ்ச்சி மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை / பிற்பகலில் ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு எபிசோடிலும் கல்வி, கலை, தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் உள்ள இளம் மேதைகள் தோன்றி, பார்வையாளர்களிடம், தங்களது கதைகள் மற்றும் பயணத்தை பகிர்ந்து, அவர்களது தனித்துவமான அறிவாற்றலை வெளிக்காட்டுவர்.Young Genius இயக்கத்துடன் இணைந்த சிறந்த இசை இசையமைப்பாளர்கள் சலிம் மற்றும் சுலைமான் மெர்ச்சன்ட் கூறுவதாவது," அபூர்வமான திறமை கொண்டுள்ள குழந்தைகளை சிறு வயதிலிருந்தே கண்டுபிடித்து, அத்திறமைகளை வளர்த்து, ஊக்குவிக்கும் Young Genius என்னும் ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சிக்கு இசையமைக்க வாய்ப்பு  கிடைத்ததில் எங்களுக்கு மிகவும் ஆனந்தம்.News18 மற்றும் BYJU ஒரு மிகவும் தனிப்பட்ட முறையில், நமது நாடு மற்றும்  சமூகத்திற்கு பங்களிப்பவற்றை ஊக்குவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்."

அவர்களின்  மிகவும் பிரகாசமான நட்சத்திரம் நீ'  என்னும் உள்ளத்தை ஈர்க்கும்  பாடல்,  வியக்க வைக்கும் பல கதைகளுக்கு பின்னணியை உருவாக்குகிறது. சலிம்- சுலைமான் இசையமைப்பில், ஷ்ரத்தா பன்டிட்டின்  எழுத்தால் உருவாகியுள்ள இந்த கீதம், நிகழ்ச்சியின் துவக்கத்தை அறிவித்து, குழந்தைகள், அவர்கள் நினைத்தால் எதையும் அடைந்து, மேன்மையை பெறலாம் என்னும் முக்கியமான செய்தியை மீண்டும் வலியுறுத்துகிறது. இத்தகைய தகுதிவாய்ந்த இளம் மேதைகளை கொண்டாடுவதற்கு, இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பார்வையாளர்களை வரவேற்கிறது,ஆனால் உண்மையில் இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைவரும் ஏற்கனவே தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் காண்கிறார்கள். இதற்கு பங்களித்ததில் சுலைமானுக்கும் எனக்கும் மிகுந்த பெருமிதம் உள்ளது. எங்களுக்கும் இது ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது என்று கூறுகிறார் சலீம் மெர்ச்சன்ட்."

மேலும் இந்த பாட்டு வெளியீட்டில் பேசிய,BYJU வின் மார்க்கெட்டிங் VP, அதித் மெஹ்தா கூறுவதாவது, "ஒவ்வொரு குழந்தை தனித்துவமானது மற்றும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த  அவர்களுக்கென்று ஒரு முறை உள்ளது. மேலும் நம் நாட்டில் ஒளிந்திருக்கும் பல திறமைகளை கண்டுபிடித்து, அவற்றை  அங்கீகரித்து அவர்களின் வளர்ச்சி பயணத்தை உருவாக்கிக்கொள்ள ஊக்குவிக்க நாங்கள் முயல்கிறோம்.

இங்கே அதை கேளுங்கள் :


இறுதி எபிசோடுகளில் இடம்பெறும் குழந்தைகள் ஒவ்வொருவரும், பல்வேறு பின்னணியிலும் துறைகளிலும் இருப்பவரே. அவர்கள் யாவரும் தனிச்சிறப்புக்குரிய திறமை வாய்ந்தவர்கள் என்பதே அவர்களுக்கு இடையேயான பொதுவான இணைப்பு. நித்தி ஆயோக்கின் முதன்மை செயல் அதிகாரி அமிதாப் கண்ட்,  பத்ம பூஷன் டாக்டர் மல்லிகா சரபாய், முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங், மற்றும் CNBC-TV18 இன் நிர்வாக செய்தியாசிரியர் ஷெரின் பான் ஆகியோரின் தலைமையிலான ஒரு மதிப்புமிக்க குழுவுடன், தேர்வு செயல்முறை நம்பமுடியாத அளவிற்கு கடுமையானதாக இருந்தது.இந்த 21 குழந்தை மேதைகள்,  Network18 சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் 11 பகுதிகளாக அமைந்த நிகழ்ச்சியில் தோன்றுவர்.

லியாண்டர் பயஸ், டூட்டி சந்த், ஷங்கர் மஹாதேவன், ராஜ்குமார் ராவ், பி.வி. சிந்து, சோனு சூட், சோஹா அலி கான் மற்றும் விரேந்தர் சேவாக்  போன்ற பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்கள் இந்த  இளம் மேதைகளை உற்சாகப்படுத்த தோன்றுகின்றனர். இத்தகைய வியக்கத்தக்க மேதைகளை இந்தியா கொண்டாடுவதற்கும், பார்வையாளர்கள் இத்தகைய மேதைகளை கண்டுபிடித்து,  காத்திருக்கும் இந்த உலகிற்கு அவர்களது கதைகளை கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அவர்களது பிரம்மாண்டமான புகழை கொண்டு வருகின்றனர்.

இளம் மேதைகளின் காலம் இதுவே. அவர்களுக்கான உயரத்தை அடைய உதவவும்!

இந்தியா முழுவதும் இருந்து சில ஆச்சரியமூட்டும் கதைகளை கேட்க #BYJUSYoungGenius பின் தொடரவும் அல்லது  https://www.news18.com/younggenius/   hஎன்னும் வலைத்தளத்தை பார்வையிடவும்.

இது ஒரு பங்குதாரர் பதிவு.
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading