சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்

மாணவர்கள் - மாதிப்படம்

பொதுத்தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள முழு அட்டவணையும் cbse.gov.in தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ரம்ஜான் பண்டிகையின் போது தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 13-ம் தேதி நடைபெற இருந்த 12-ம் வகுப்பு இயற்பியல் பாடம் ஜூன் 8-ம் மாற்றப்பட்டுள்ளது.

  அதேப் போன்று மே 21-ம் தேதி நடைபெற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதம் ஜூன் 2-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  பொதுத்தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள முழு அட்டவணையும் cbse.gov.in தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: