ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருமணம் முடிந்த கையோடு கொரோனா சிகிச்சை முகாமிற்கு 50 படுக்கைகளை வழங்கிய ஜோடி

திருமணம் முடிந்த கையோடு கொரோனா சிகிச்சை முகாமிற்கு 50 படுக்கைகளை வழங்கிய ஜோடி

புதுமண ஜோடி

புதுமண ஜோடி

மகாராஷ்டிராவில் திருமண ஜோடி, தனிமைப்படுத்தல் முகாமிற்கு 50 படுக்கைகளையும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் வழங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மும்பையைச் சேர்ந்த Eric - Merlin ஜோடி திருமணத்தை முடித்த கையோடு நேரடியாக சென்று படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கினர்.

இரண்டாயிரம் பேர் பங்கேற்போடு நடக்கவிருந்த இவர்களின் திருமணம், கொரோனா அச்சம் காரணமாக வெறும் 22 பேர் வருகையோடு நடைபெற்றது.

Also read... வெளியுறவு கொள்கையில் தோல்வி... பிரதமர் மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு

திருமணச் செலவு சிக்கனமானதால், அந்த தொகையை பயனுள்ளதாக செலவழித்த இந்த ஜோடி, ஊரகப்பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு படுக்கைகளை வழங்கியது.

First published:

Tags: CoronaVirus