Video | ரயில் மீது டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற சிறுவன்... 25,000 வோல்ட் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காட்சி..

தலைக்கு மேலே சென்ற 25,000 வோல்ட் மின்சார கம்பியின் மீது கைப் பட்டது. இதில், அதிக மின்சாரம் தாக்கி சிறுவன் எஞ்சினில் இருந்து தூக்கி கீழே வீசப்பட்டார்.

Web Desk | news18-tamil
Updated: August 5, 2019, 3:00 PM IST
Video | ரயில் மீது டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற சிறுவன்... 25,000 வோல்ட் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காட்சி..
ரயில் மீது டிக்டாக்
Web Desk | news18-tamil
Updated: August 5, 2019, 3:00 PM IST
கான்பூரில்,  16 வயது சிறுவன் ஒருவன் டிக்டாக் வீடியோ எடுப்பதற்காக நின்றிருந்த ரயில் எஞ்சின் மீது ஏறினார். அப்போது உயர்மின்னழுத்தக் கம்பி பட்டு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். 

கான்பூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் எஞ்சின் மீது 16 வயது சிறுவன் கையில் செல்போனுடன் ஏறினார். வீடியோ நன்றாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் கை, கால்களை நீட்டியபடி வீடியோ எடுத்தார்.

அப்போது தலைக்கு மேலே சென்ற 25,000 வோல்ட் மின்சார கம்பியின் மீது கை பட்டது. இதில், அதிக மின்சாரம் தாக்கி சிறுவன் எஞ்சினில் இருந்து தூக்கி கீழே வீசப்பட்டார்.




Loading...



உடனே, அங்குள்ள மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அந்தச்சிறுவன் உயிரிழந்தார்.

Also Watch:  சொகுசு வாழ்க்கைக்கு பணம் தேவைப்பட்டதால் சொகுசாக காரில் சென்று வழிப்பறி...!

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...