பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் சந்திப்பு!

பிரதமர் மோடியுடனான பிரபலங்களின் செல்பி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

news18
Updated: January 11, 2019, 7:58 AM IST
பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் சந்திப்பு!
மோடியுடன் செல்பி எடுத்த பிரபலங்கள்
news18
Updated: January 11, 2019, 7:58 AM IST
பிரதமர் மோடியை பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் நேற்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் ஒன்றாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தலைமையில் பாலிவுட்டின் முன்னணி இளம் நட்சத்திரங்களான ரன்வீர்சிங், அலியாபட், ரன்பீர் கபூர், வருண் தவான், ராஜ்குமார் ராவ் , ஆயுஷ்மான் குரானா,புமி பெத்னே சர், சித்தார்த் மல்கோத்ரா, விக்கி கௌசால், ஏக்தா கபூர், ரோகித் ஷெட்டி, அஸ்வினி ஐயர் ஆகியோர் நேற்று பிரதமரை சந்தித்தனர்.

அப்போது இளம் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி உற்சாகச் செல்பி எடுத்துக் கொண்டார்.இந்தப் படத்தை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் இயக்குநர் கரண் ஜோஹர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளித்தது. திரைத்துறைக்கு ஜி.எஸ்.டி.யில் சலுகை வழங்கியதற்கு அனைவரும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தோம் என்றும் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.பிரதமர் மோடியுடனான பிரபலங்களின் செல்பி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தமிழ் ராக்கர்ஸில் விஸ்வாசம் ரிலீஸ்... அஜித் ரசிகர்களுக்கு ஐடியா கொடுத்த படக்குழு

Also See...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...