• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் - பாஜக வாக்குறுதி

பீகாரில் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் - பாஜக வாக்குறுதி

பாஜக

பாஜக

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்றால், பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதியில் கொரோனா தடுப்பூசி இடம்பெற்றுள்ளது.

    பீகார் மாநிலத்தில் உள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன

    இதனிடையே பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். அதில், முதல் வாக்குறுதியாக கொரோனா தடுப்பூசி இடம்பெற்றுள்ளது

     

     



     

    பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்றால் , பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: