போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்ல முயற்சி...! பாஜக எம்.பி பரபரப்பு கடிதம்

”ஆளும் திரினாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து போட்டியிட்டு எம்.பி ஆனவர் அர்ஜுன் சிங்”

போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்ல முயற்சி...! பாஜக எம்.பி பரபரப்பு கடிதம்
பாஜக எம்பி அர்ஜுன் சிங்
  • News18
  • Last Updated: May 15, 2020, 3:11 PM IST
  • Share this:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி உத்தரவின் பெயரில் போலீஸ் அதிகாரி, தன்னை குடும்பத்தோடு சுட்டுக்கொல்ல முயன்றதாக பாஜக எம்.பி அர்ஜுன் சிங் பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலம் பர்ராக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினராக இருப்பவர் அர்ஜுன் சிங். அம்மாநிலத்தில் ஆளும் திரினாமுல் காங்கிரஸில் இருந்து, விலகி பாஜகவில் இணைந்து போட்டியிட்டு எம்.பி ஆனார்.

இந்த நிலையில், அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தாங்கருக்கு அர்ஜுன் சிங் எழுதிய கடிதத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உத்தரவின் படி, இணை கமிஷ்னர் அஜய் தாகூர், தன்னையும் தனது குடும்பத்தையும் கொல்ல முயன்றதாக கூறியுள்ளார்.




இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading