அயோத்தியில் ராமர் கோவில், பொதுசிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - பா.ஜ.க தேர்தல் அறிக்கை

பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Web Desk | news18
Updated: April 8, 2019, 1:11 PM IST
அயோத்தியில் ராமர் கோவில், பொதுசிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - பா.ஜ.க தேர்தல் அறிக்கை
பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Web Desk | news18
Updated: April 8, 2019, 1:11 PM IST
விவசாயிகளுக்கு வட்டியில்லா கிரெடிட் கார்டு வழங்கப்படும் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில்  ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.

பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம்.. 2025-ல் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் எனவும், மகளிருக்கான 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் பிரிவு 370 ரத்து செய்யப்படும்.. அனைத்து கட்சிகளுடன் பேசி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒருமித்த கருத்தை உருவாக்குவோம்..

அனைத்து ரயில் வழித்தடங்களும், 2022க்குள் மின்மயமாக்கப்படும் என வாக்குறுதி. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  விவசாயிகளுக்கு வட்டியில்லா கிரெடிட் கார்டு வழங்கப்படும் என அறிக்கையை அறிவித்தார் ராஜ்நாத் சிங்.
Loading...
 


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...