பொறியாளர்களை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ...! வீடியோ
பொறியாளர்கள் சாலைப் பணியை சரியாக செய்யாததால் தண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சரோஜ் மெகர்
- News18
- Last Updated: June 7, 2019, 10:55 AM IST
ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினர், அரசு பொறியாளர்கள் இருவரை தோப்புக்கரணம் போடச் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள பாட்னாகர் நகரிலிருந்து பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ சரோஜ் குமார் மேகர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ஆய்வு செய்வதற்காக நேற்று தனது பாட்னாகர் தொகுதிக்கு சென்றார். அவருடன் அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர்.
அப்போது அப்பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலை சில நாட்களிலேயே மிகுந்த சேதமடைந்ததாகவும் இதற்கு காரணம் அதிகாரிகள் தரமற்ற வேலை செய்ததே என்று அந்த பகுதி மக்கள் எம்.எல்.ஏ-விடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ அப்போது பணியில் இருந்த 2 அரசு பொறியாளர்களை கண்டித்ததுடன் அவர்களை தோப்புக்கரணமும் போடச் செய்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது எம்எல்ஏ சரோஜ் மெகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Also see... தோற்றுப்போனதா ஆர்.கே.நகர் ஃபார்முலா?
Also see...
Also see...
ஒடிசாவில் பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள பாட்னாகர் நகரிலிருந்து பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ சரோஜ் குமார் மேகர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ஆய்வு செய்வதற்காக நேற்று தனது பாட்னாகர் தொகுதிக்கு சென்றார். அவருடன் அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர்.
அப்போது அப்பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலை சில நாட்களிலேயே மிகுந்த சேதமடைந்ததாகவும் இதற்கு காரணம் அதிகாரிகள் தரமற்ற வேலை செய்ததே என்று அந்த பகுதி மக்கள் எம்.எல்.ஏ-விடம் புகார் தெரிவித்தனர்.
#WATCH Odisha: Saroj Kumar Meher, BJD MLA from Patnagarh forces a PWD engineer to do sit ups in public in Belpada, Bolangir. (5.6.19) pic.twitter.com/ZYYmKoY5bh
— ANI (@ANI) June 7, 2019
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது எம்எல்ஏ சரோஜ் மெகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Also see... தோற்றுப்போனதா ஆர்.கே.நகர் ஃபார்முலா?
Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.