குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் வாயில் பசையிட்டு ஒட்டிய தாய்...!

குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது. பெரிய அளவிலான ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனந்த்குமார் | news18
Updated: March 25, 2019, 6:49 PM IST
குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் வாயில் பசையிட்டு ஒட்டிய தாய்...!
கோப்புப்படம்
ஆனந்த்குமார் | news18
Updated: March 25, 2019, 6:49 PM IST
தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த தாய், குழந்தையின் வாயில் பசையை வைத்து ஒட்டிய கொடூர சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் ச்ஹப்ரா என்ற பகுதியில் தனது குழந்தையின் அழுகையால் எரிச்சலடைந்து அதன் வாயில், தாயே பசையை வைத்து ஒட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து குழந்தையின் தந்தை கூறியபோது, "வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது, என் மகனின் வாயில் இருந்து சீழ் வடிந்துள்ளது. இது குறித்து மனைவியிடம் கேட்க, விடாமல், அழுது கொண்டிருந்ததால், உதட்டில் பசை தடவியதாகக் கூறினார்” என்றார்.

Read Also... ஃபிலிம்பேர் விழாவில் ஸ்ருதிஹாசன்...! வைரலாகும் புகைப்படங்கள்

இதையடுத்து, குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது. பெரிய அளவிலான ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also See...

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626