பீகார் சட்டப்பேரவை தேர்தல்... கொரோனா நோயாளிகள் தபால் வாக்கு அளிக்க அனுமதி..

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தல்... கொரோனா நோயாளிகள் தபால் வாக்கு அளிக்க அனுமதி..
வாக்காளர் பட்டியல் (கோப்புப் படம்)
  • Share this:
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து பீகார் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

இதன்பின்னர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனையை பெற்று தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான சுஷில் சந்திரா கூறியுள்ளார்.



Also read... ஃபிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை

இதற்காக மூத்த குடிமக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும என்றும் அவர் தெரிவித்தார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading