'சொன்னதைச் செய்வதே பாஜகவின் அடையாளம்' - பீகார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

ராமர் கோயில் எப்போது கட்டுவீர்கள் என்று கேட்டவர்கள் எல்லாம் தற்போது தங்களை பாராட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக மோடி கூறினார்.

'சொன்னதைச் செய்வதே பாஜகவின் அடையாளம்' - பீகார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி
  • Share this:
காட்டாட்சி நடத்தி பீகாரை கொள்ளையடித்தவர்களை தேர்தலில் தோற்கடிக்க பொதுமக்கள் சூளுரைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பீகாரில் இன்று முதல் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி தர்பங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

ALSO READ |  அடேங்கப்பா! பிச்சையெடுத்து ரூ 3000 கோடி, 5 மாடி வீடு சம்பாதித்த மூதாட்டி...கைது செய்த காவல்துறை!


அப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், கோயில் எப்போது கட்டுவீர்கள் என்று கேட்டவர்கள் எல்லாம் தற்போது தங்களை பாராட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக மோடி கூறினார்.



சொன்னதைச் செய்தோம்; அதுவே பாஜகவின் அடையாளம் என்று கூறிய மோடி, காட்டாட்சி நடத்தி பீகாரை கொள்ளையடித்தவர்களை தேர்தலில் தோற்கடிக்க பொதுமக்கள் சூளுரைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading