• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • CAA-வை எதிர்த்ததால் அரசியல் அகதியாக்கப்படுவார் மம்தா பானர்ஜி... அமித் ஷா சூளுரை!

CAA-வை எதிர்த்ததால் அரசியல் அகதியாக்கப்படுவார் மம்தா பானர்ஜி... அமித் ஷா சூளுரை!

அமித்ஷா மற்றும் மம்தா

அமித்ஷா மற்றும் மம்தா

  • Share this:
    நாட்டிலேயே அரசியல் வன்முறையை பரப்புரை செய்யும் ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

    காணொலி மூலமாக மேற்கு வங்க ஜம்-சன்வாத் மெய்நிகர் கூட்டத்தில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் 2014 முதல் பாஜகவினர் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறினார்.



    சிஏஏவை எதிர்த்ததால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசியல் அகதியாக்கப்படுவார் என்ற அமித் ஷா, ஆயூஸ்மான் பாரத் சுகாதார திட்டத்தில் சேராததால் ஏழை மக்களை மம்தா பானர்ஜி வேதனையில் தள்ளியுள்ளதாக தெரிவித்தார்.

    பாஜகவின் மெய்நிகர் பொதுக்கூட்டங்களை கொரோனா வைரசால் தடுக்க முடியாது என்றும் அமித் ஷா பேசினார்.

    Also read... மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: