குட்டி கெஜ்ரிவால் கண்டிப்பாக பதவியேற்பு விழாவுக்கு வரணும் - அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆம் ஆத்மி ட்விட்டர் தளம் வெளியிட்டுள்ளது.

குட்டி கெஜ்ரிவால் கண்டிப்பாக பதவியேற்பு விழாவுக்கு வரணும் - அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு!
குட்டி கெஜ்ரிவால்
  • News18
  • Last Updated: February 13, 2020, 5:57 PM IST
  • Share this:
சமீபத்தில் டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றே வேடமிட்ட குழந்தை தேசிய அளவில் வைரல் ஆனான்.

தற்போது மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகப் பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தன்னைப் போல் வேடமிட்டிருந்த குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ‘மினி மஃப்ளர் மேன்’ என்று அழைக்கப்பட்ட இந்தக் குழந்தை நட்சத்திரத்துக்கு இன்று டெல்லி முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆம் ஆத்மி ட்விட்டர் தளம் வெளியிட்டுள்ளது.
Also see:

First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்