கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புகைப்படம் எடுக்க சென்ற நபரை குட்டி யானை தூரத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட நெல்லியன்பதி வன பகுதியில் ஏராளமான வன விலங்குகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது. சாலை வழியாக 6 மாதமான குட்டி யானையும் தாய் யானையும் வலம் வந்து கொண்டு இருந்தது. அப்போது சுற்றுலா பயணி ஒருவர் புகைப்படம் எடுப்பதற்கு குட்டி யானையிடம் நெருங்கி உள்ளார்.
Also see... உலகின் சிறந்த நடிகர்களின் பட்டியளில் இடம் பிடித்த ஷாருக்கான்!
ஆத்திரம் அடைந்த குட்டி யானை புகைப்படம் எடுக்க முயன்ற நபரை சாலையில் துரத்தி சென்று உள்ளது. இந்த காட்சிகளானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Kerala, Viral Video