Home /News /national /

உலகநாடுகளின் முடிவுகளைப் பொறுத்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

உலகநாடுகளின் முடிவுகளைப் பொறுத்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் அடிப்படையில் சர்வதேச விமானங்களை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விமானங்கள் சென்றடைய உள்ள நாடுகள், விமானங்களை அனுமதிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.



எனினும் இதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் வகையில், வந்தேபாரத் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Also read... அதிகரிக்கும் பாதிப்பால் சமூகப் பரவல் அச்சம் - கேரளா எடுத்துள்ள புது உத்தி






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி