Home /News /national /

திறந்து கிடந்த ஏடிஎம் இயந்திரம்... வாடிக்கையாளரின் தகவலால் 12 லட்சம் ரூபாய் தப்பியது!

புதுச்சேரியில் திறந்து கிடந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய் வாடிக்கையாளரின் தகவலால் பாதுகாக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வந்த நிலையில், பணம் வைக்கப்பட்ட இயந்திரம் திறந்து கிடந்துள்ளது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: ATM, ATM Card, ATM services

அடுத்த செய்தி