இந்து மத அடையாளத்தை கிண்டலடித்தாரா கெஜ்ரிவால்?

சவ்கிதார் என்ற அடைமொழியுடன் கூடிய ட்விட்டர் அக்கவுன்ட்களில் இருந்தே பெரும்பாலும், கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்து மத அடையாளத்தை கிண்டலடித்தாரா கெஜ்ரிவால்?
ட்விட்டரில் கெஜ்ரிவால் ஷேர் செய்த மீம்.
  • News18
  • Last Updated: March 21, 2019, 2:59 PM IST
  • Share this:
ஸ்வஸ்திக் வடிவத்தை துடைப்பம் வைத்திருக்கும் நபர் அடித்து ஓடவிடுவது போன்ற மீம் ஒன்றை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் ஷேர் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் ஓடவிடும் என்ற அர்த்தத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மீமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், யாரோ ஒருவர் தனக்கு அனுப்பிய மீம் என ட்விட்டரில் பகிர்ந்தார்.

Someone sent this ... pic.twitter.com/IScYDLgwZr

இந்து அமைப்பின் சின்னமான ஸ்வஸ்திக் வடிவத்தை கெஜ்ரிவால் கிண்டலடித்துள்ளதாக பாஜகவினர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ஸ்வதிக் சின்னம் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகளின் சின்னமாகவும் இருந்தது.சவ்கிதார் என்ற அடைமொழியுடன் கூடிய ட்விட்டர் அக்கவுன்ட்களில் இருந்தே பெரும்பாலும், கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also See..

First published: March 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்