Home /News /national /

போதியவிலை கிடைக்காததால் சந்தைக்கு கொண்டுவந்த வெங்காயத்தை எரித்த வியாபாரி!

போதியவிலை கிடைக்காததால் சந்தைக்கு கொண்டுவந்த வெங்காயத்தை எரித்த வியாபாரி!

வெங்காயத்தை எரித்த வியாபாரி

வெங்காயத்தை எரித்த வியாபாரி

கர்னூலில் உள்ள காய்கறி சந்தைக்கு வெங்காயத்தைக் கொண்டு வந்த விவசாயி, இ-டெண்டரில் ஒரு குவின்டாலுக்கு 350 ரூபாய் என மிகக் குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்படுவது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

  • News18
  • Last Updated :
    ஆந்திர மாநிலத்தில் உள்ள சந்தையில் வெங்காயத்துக்கு குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டதால் கொண்டு வந்தவற்றை வியாபாரி ஒருவர் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கர்னூலில் உள்ள காய்கறி சந்தைக்கு வெங்காயத்தைக் கொண்டு வந்த விவசாயி, இ-டெண்டரில் ஒரு குவின்டாலுக்கு 350 ரூபாய் என மிகக் குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்படுவது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

    அதனால் விற்பதை விட அழிப்பதே மேல் என நினைத்து பெட்ரோல் வாங்கி வந்து வெங்காயத்தை கீழே கொட்டி எரித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விலை நிர்ணயிப்பு அதிகாரிகள், வெங்காயத்தின் விலையை 700 ரூபாயாக உயர்த்தி கொள்முதல் செய்தனர்.

    Also read... கோயில்களை சீரமைக்க நீதிமன்ற குழுவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா; இணையதளத்தில் வெளியிட முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

    இதன்மூலம் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ரகசிய ஒப்பந்தம் இருப்பது அம்பலமாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Onion

    அடுத்த செய்தி