ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆந்திராவில் பாஜக ஆட்சி அமைத்தால் மதுபானம் ரூ.50-க்கு விற்கப்படும் - பாஜக மாநில தலைவர் பேச்சால் சர்ச்சை!

ஆந்திராவில் பாஜக ஆட்சி அமைத்தால் மதுபானம் ரூ.50-க்கு விற்கப்படும் - பாஜக மாநில தலைவர் பேச்சால் சர்ச்சை!

மக்களுக்கான பிரச்னைகள் எத்தனையோ இருக்கும் போது மதுபான விலை தொடர்பாக மட்டும் பாஜக மாநில தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

ஆந்திராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதுபானம் 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என மாநில தலைவர் சோமு வீரராஜு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆந்திராவில் மதுபானம் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், அதுவும் தரமற்றதாக உள்ளதாகவும் கூறினார்.

பெரும்பாலும் போலியான மதுபானங்களே இங்கு விற்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாஜகவிற்கு ஒரு கோடி பேர் வாக்களித்தால் தரமான மதுபானம் 70 ரூபாய்க்கு வழங்கப்படும் எனக் கூறிய அவர், அரசின் வருவாய் அதிகரித்தால் 50 ரூபாய்க்கு கூட மதுபானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Also read... டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

Also read... புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரி முறையீடு...!

Also read... பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்கள்: கல்வி அதிகாரிகள் சென்னையில் முக்கிய ஆலோசனை!

மக்களுக்கான பிரச்னைகள் எத்தனையோ இருக்கும் போது மதுபான விலை தொடர்பாக மட்டும் பாஜக மாநில தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

First published: