• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அமித் ஷாவின் போட்டோவை ட்விட்டர் நிறுவனம் முடக்கிவைத்ததால் சர்ச்சை

அமித் ஷாவின் போட்டோவை ட்விட்டர் நிறுவனம் முடக்கிவைத்ததால் சர்ச்சை


அமித் ஷா

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டிவிட்டர் கணக்கு ஃபோட்டோவை, டிவிட்டர் நிர்வாகம் முடக்கிவைத்த நிலையில் சிறிது நேரத்தில் அமித் ஷாவின் புகைப்படம் டிஸ்பிளே படத்தில் தென்படத் தொடங்கியது.

  • Share this:
    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டிவிட்டர் கணக்கு ஃபோட்டோவை, டிவிட்டர் நிர்வாகம் முடக்கிவைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

    உள்துறை அமைச்சர் அமித் ஷா, டிவிட்டர் சமூக வலைதளத்திடம் இருந்து அதிகாரபூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூடிக் மார்க் வாங்கி கணக்கு வைத்துள்ளார். ஆனால் யாரோ அந்த கணக்கின் டிஸ்ப்ளே புகைப்படத்துக்கு உரிமை கொண்டாடியதாகவும், இதனால் ட்விட்டர் அவரது படத்தை காண்பிக்காமல் சில நிமிடங்கள் முடக்கி வைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

     

     



     

    இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், சிறிது நேரத்தில் அமித் ஷாவின் புகைப்படம் டிஸ்பிளே படத்தில் தென்படத் தொடங்கியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: