• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தே பயங்கரவாதத்தின் நுழைவாயிலாக இருந்தது...! அமித் ஷா குற்றசாட்டு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தே பயங்கரவாதத்தின் நுழைவாயிலாக இருந்தது...! அமித் ஷா குற்றசாட்டு

அமித் ஷா  (கோப்பு படம்)

அமித் ஷா (கோப்பு படம்)

பயங்கரவாதத்தின் நுழைவாயிலாக இருந்த சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி அரசு மூடி விட்டதாகவும் அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகளே, பயங்கரவாதத்தின் நுழைவாயிலாக இருந்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அமித் ஷா, படேல் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது பேசிய அவர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் படேலின் நிறைவேறாத கனவு, நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    மேலும் பயங்கரவாதத்தின் நுழைவாயிலாக இருந்த சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி அரசு மூடி விட்டதாகவும் அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: