”ஒரு வீரர் கொல்லப்பட்டால், 10 எதிரிகளை கொல்வோம்” தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஒட்டுமொத்த நாடும் வரவேற்ற போதும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மட்டும் எதிர்த்ததாக குற்றம்சாட்டினார்.

அமித் ஷா
- News18
- Last Updated: October 11, 2019, 1:08 PM IST
இந்திய ராணுவத்தின் ஒரு வீரர் கொல்லப்பட்டால், எதிரி நாட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் கொல்லப்படுவார்கள் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம், சாங்லி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஒட்டுமொத்த நாடும் வரவேற்ற போதும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மட்டும் எதிர்த்ததாக குற்றம்சாட்டினார்.
இதனால் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என ராகுல் கூறியதாக குறிப்பிட்ட அமித்ஷா, ஆனால் ஒரு துப்பாக்கிக்குண்டு கூட பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். Also see...
மகாராஷ்ட்ரா மாநிலம், சாங்லி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஒட்டுமொத்த நாடும் வரவேற்ற போதும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மட்டும் எதிர்த்ததாக குற்றம்சாட்டினார்.
இதனால் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என ராகுல் கூறியதாக குறிப்பிட்ட அமித்ஷா, ஆனால் ஒரு துப்பாக்கிக்குண்டு கூட பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.