ரஃபேல் விவகாரம்! பா.ஜ.க தலைவர் அமித்ஷா விளக்கம்

மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவும் அதேயே தெரிவித்துள்ளது. இத்தனைக் காரணிகளும் மனநிறைவைத் தரவில்லையென்றால் வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

news18
Updated: March 31, 2019, 11:25 PM IST
ரஃபேல் விவகாரம்! பா.ஜ.க தலைவர் அமித்ஷா விளக்கம்
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா
news18
Updated: March 31, 2019, 11:25 PM IST
ரஃபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 செய்தி நிறுவனம் சார்பில் அஜென்டா இந்தியா என்ற தலைப்பில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமித்ஷா பேசினார். அப்போது அவர், ‘ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவும் அதேயே தெரிவித்துள்ளது. இத்தனைக் காரணிகளும் மனநிறைவைத் தரவில்லையென்றால் வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மத்திய மாதிரி ஆய்வு நிறுவனத்தையும் அதனுடைய தரவுகளையும் நாங்கள் மறு ஆய்வு செய்யவேண்டும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. முறைசாரா தொழில்களிலிருந்து முறைப்படுத்தப்பட்ட தொழில்களுக்கு வேலைவாய்ப்புகள் நகர்ந்துள்ளது. இந்தியாவின் வேலை வாய்ப்புச் சூழலை புள்ளிவிவரங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.

உலகம் முழுவதும் இந்தியாவை உலகத் தலைவராக பார்க்கிறது. அதுதான் எங்களுடைய மிகப் பெரிய சாதனை. உலகில் 11-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக நாம் இருந்தோம். தற்போது, 6-வது இடத்தில் உள்ளோம். நம்முடைய பொருளாதாரத்துக்கான பணத் தேவையின் அளவு தற்போது குறைந்துள்ளது. மின்னணு பணப் பரிமாற்றம் தற்போது அதிகரித்துள்ளது. கருப்பு பணத்தின் அளவு குறைந்துள்ளது’ என்று தெரிவிதார்.

Also see:

First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626