• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஜனநாயகத்தின் மாண்புகளைக் காக்க உழைக்கும் ஊடகத்தினர் - அமித்ஷா வாழ்த்து

ஜனநாயகத்தின் மாண்புகளைக் காக்க உழைக்கும் ஊடகத்தினர் - அமித்ஷா வாழ்த்து

உள்துறை அமைச்சர் அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஓய்வின்றி உழைக்கும் ஊடகத்துறையைச் சேர்ந்த அனைவரையும் வணங்குவதாக அவர் கூறியுள்ளார்.

  • Share this:
    உலக ஊடகச் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜனநாயகத்தின் மாண்புகளைக் காப்பதற்காக ஓய்வின்றி உழைக்கும் ஊடகத்துறையைச் சேர்ந்த அனைவரையும் வணங்குவதாகக் கூறியுள்ளார். கொரோனா தடுப்புப் பணியில் ஊடகத்துறையினர் ஆற்றிவரும் பணியைப் பாராட்டுவதாகவும், ஊடகப் பணியாளர்களின் உடல்நலத்துக்காகப் பிரார்த்திப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: