• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோவில் கட்டப்படும்... அமித் ஷா உறுதி!

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோவில் கட்டப்படும்... அமித் ஷா உறுதி!

அமித் ஷா  (கோப்பு படம்)

அமித் ஷா (கோப்பு படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
    அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோவில் கட்டப்படும் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அமித்ஷா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது நாட்டு மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் வழக்கை தாமதப்படுத்த முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டினார். இறுதியில் அயோத்தியில் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: