இந்தியாவுக்கு கூடுதலாக ரூ.22.51 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஏற்கனவே கடந்த 6ம் தேதி, இந்த அமைப்பு இந்தியாவுக்கு 21 கோடியே 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த 6ம் தேதி, இந்த அமைப்பு இந்தியாவுக்கு 21 கோடியே 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

  • Share this:
    இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 22 கோடியே 51 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் US AID என்ற அமைப்பின் மூலம் இந்தத் தொகை இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த 6ம் தேதி, இந்த அமைப்பு இந்தியாவுக்கு 21 கோடியே 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கூடுதல் உதவித்தொகை, இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைளுக்கு உதவியாக அமையும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறியுள்ளார். இது இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published: