• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து - சிறப்பு பூஜைகள் நேரலையாக ஒளிபரப்ப திட்டம்

நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து - சிறப்பு பூஜைகள் நேரலையாக ஒளிபரப்ப திட்டம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை நடத்தும் சூழல் இல்லை என்று அமர்நாத் கோயில் கமிட்டி அறிவித்துள்ளது.

  • Share this:
    இந்தாண்டுக்கான யாத்திரை ரத்து செய்யப்படுவதாகவும் அந்த கமிட்டி கூறியுள்ளது. யாத்திரை ரத்து செய்யப்பட்டாலும், காலை மற்றும் மாலை நேர சிறப்பு வழிபாடுகளை நேரலையில் ஒளிபரப்பவும் அந்த கமிட்டி முடிவு செய்துள்ளது.

    Also read... OBC இட ஒதுக்கீடு குறித்து பா.ம.க.வுக்கு, சி.பி.எம். பாடம் நடத்தத் தேவையில்லை - ஜி.கே.மணி பதில்

    வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் யாத்திரை மட்டுமே ரத்தாவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதை அறிவிப்பதால் வருந்துவதாக ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: