ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு... அமராவதியில் விவசாயிகள் போராட்டம்!

அமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திரா மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி சென்றனர்.

  ஆந்திர மாநிலத்திற்கு விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகரமாகவும், அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகரமாகவும் செயல்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் அறிவித்தார்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமராவதியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் தெலுங்கு தேசம் கட்சியினரும் பங்கேற்றனர்.

  தீப்பந்தங்கள் ஏந்தியபடி பேரணியாக சென்ற விவசாயிகள், ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: