Home /News /national /

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்ட அமித்ஷா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்ட அமித்ஷா

லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்.(Twitter/@ANI)

லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்.(Twitter/@ANI)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்.

    டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை அமித்ஷா நேரடியாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளார்.

    முதலமைச்சர் கெஜ்ரிவால் உடனான ஆலோசனை, டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சிகளின் கூட்டம் ஆகியவற்றை அமித்ஷா மேற்கொண்டார்.

    இதையடுத்து டெல்லியில் கொரோனா மேற்கொள்ளப்பட்டு வரும் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையை அமித்ஷா நேரில் ஆய்வு செய்தார். பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அமித்ஷா கேட்டறிந்தார்.

    Also read... நாள்தோறும் 18,000 கொரோனா பரிசோதனை... அமித்ஷா பங்கேற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி