பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30-இல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30-இல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..
பாபர் மசூதி
  • News18
  • Last Updated: September 16, 2020, 4:32 PM IST
  • Share this:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், செப்டம்பர் 30ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Also read... இருமொழிக்கொள்கை குறித்து பேசும் எதிர்க்கட்சிகள் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி..


இதுதொடர்பாக வருகிற 30-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 30-ஆம் தேதி அன்று சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு வழங்கவுள்ளார். அப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading