Home /News /national /

3 விமான நிலையங்களை குத்தகைக்குப் பெற்ற அதானி குழுமம்...! காதலர் தினப் பரிசு என காங்கிரஸ் கிண்டல்

3 விமான நிலையங்களை குத்தகைக்குப் பெற்ற அதானி குழுமம்...! காதலர் தினப் பரிசு என காங்கிரஸ் கிண்டல்

  • News18
  • Last Updated :
    பிரதமர் நரேந்திர மோடி காதலர் தினத்தன்று தொழிலதிபர் அதானிக்கு 3 விமான நிலையங்களைப் பரிசளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

    லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்களை 50 ஆண்டுகால குத்தகைக்கு அதானி நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் அதானி நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது.

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, தொழிலதிபர் அதானிக்கு பிரதமர் மோடி காதலர் தினத்தன்று அளித்த பரிசு என தெரிவித்துள்ளது.

    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Adani, PM Modi

    அடுத்த செய்தி