தாய்மண்ணில் அபிநந்தன்!

#IndiaStrikesBack | பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார்

 • | March 01, 2019, 22:42 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 3 YEARS AGO

  AUTO-REFRESH

  7:6 (IST)
  22:46 (IST)

  தாயகம் திரும்பிய அபிநந்தனை நாட்டு மக்களோடு இணைந்து நானும் வரவேற்கிறேன்... - மு.க.ஸ்டாலின்

  22:29 (IST)

  அபிநத்தனின் வீரமும், கண்ணியமும் பெருமையளிக்கிறது! - ராகுல்காந்தி ட்வீட்

  22:28 (IST)
  22:28 (IST)
  22:28 (IST)
  22:27 (IST)

  வருக அபிநந்தன்! உங்கள் துணிச்சலை கண்டு நாடே பெருமை கொள்கிறது. 130 கோடி இந்தியர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளனர் நமது ராணுவத்தினர் -  பிரதமர் மோடி

  21:21 (IST)

  அபிநந்தன் ஒப்படைக்கப்படும் காட்சிகள்