ஆதார் கார்டு விபரங்களில் திருத்தம் செய்யும் சேவைக் கட்டணம் உயர்வு!

ஆதார் கார்டில் உள்ள முகவரி அல்லது தொலைபேசி எண்ணை மாற்றம் செய்ய, 25 ரூபாய் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., சேர்த்து, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

Tamilarasu J | news18
Updated: January 11, 2019, 1:11 PM IST
ஆதார் கார்டு விபரங்களில் திருத்தம் செய்யும் சேவைக் கட்டணம் உயர்வு!
ஆதார் கார்டு
Tamilarasu J | news18
Updated: January 11, 2019, 1:11 PM IST
ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் உள்ள முகவரி அல்லது தொலைபேசி எண்ணை மாற்றம் செய்ய, 25 ரூபாய் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., சேர்த்து, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆதாருக்காக பதியப்படும் விரல் ரேகைகள்


கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க 100 ரூபாயும், ஆன்லைனில் தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை 'கலர் பிரின்ட்' எடுப்பதற்கும், 30 ரூபாயும் செலுத்த வேண்டும் என ஆதார் எண்களுக்கான ஆணையம் (UIDAI ) கூறியுள்ளது.

ஆதார் கார்டு குறித்து மேலும் உங்களுக்கு உள்ள கேள்விகளை 1947 என்ற எண்ணை அழைத்து பதில் பெறலாம். மேலும், help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக ஆதார் ஆணையத்தை தொடர்புகொள்ள முடியும்.

Also See...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...