• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சத்தீஸ்கர் முதல்வருக்கு சாட்டை அடி...! வைரல் வீடியோ

சத்தீஸ்கர் முதல்வருக்கு சாட்டை அடி...! வைரல் வீடியோ

பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கும் சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகலே

பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கும் சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகலே

ஒருகட்டத்தில் புபேஷ் பாகலே, போதும் நிறுத்திக்கலாம் என்பது போல் கையை விலக்கிக் கொண்ட பிறகே பூசாரி அடிப்பதை நிறுத்தினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சத்தீஸ்கர் முதல்வரை சாட்டையால் கோவில் பூசாரி அடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

    சத்தீஸ்கரில் துர்க் என்ற இடத்தில் உள்ள அம்மன் கோவிலில் கோ பூஜை நடைபெறுவது வழக்கம். அந்நிகழ்வில் பக்தர்கள் கோவில் பூசாரி முன் வலக்கையை நீட்டி சாட்டையால் அடி வாங்குது வழக்கம்.

    அவ்வாறு அடி வாங்கினால் தங்களைப் பிடித்த துன்பங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்தவகையில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கையை நீட்ட பூசாரி தொடர்ந்து சாட்டையை வீசியபடி இருந்தார்.



    ஒருகட்டத்தில் புபேஷ் பாகலே, போதும் நிறுத்திக்கலாம் என்பது போல் கையை விலக்கிக் கொண்ட பிறகே பூசாரி அடிப்பதை நிறுத்தினார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: