2021ம் ஆண்டுக்கான தமிழக அரசு மற்றும் அஞ்சல் துறை விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

2021ம் ஆண்டுக்கான தமிழக அரசு மற்றும் அஞ்சல் துறை விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

அஞ்சல் அலுவலகங்கள்

தமிழக அரசு 2021ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 23 நாட்களுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புத்தாண்டுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், 2021ம் ஆண்டில் அஞ்சல் துறைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய சேவைதுறையாக அஞ்சல் துறை திகழ்ந்து வருகிறது. சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான சேமிப்பு திட்டங்கள், முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான சேவைகளை அஞ்சல் துறை வழங்கி வருகிறது. 1688ம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் தொடங்கிய அஞ்சல் துறை சேவை இந்தியாவில் இன்றும் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2021ம் ஆண்டில் அஞ்சல் துறைக்கான விடுமுறை நாள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 14 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அஞ்சல்துறை விடுமுறை நாட்கள்:

1.குடியரசு தினம்     - 26-01-2021 ( செவ்வாய்)

2.புனித வெள்ளி      - 02-04-2021 (வெள்ளி)

3.மகாவீர்ஜெயந்தி  -  25-04-2021 (ஞாயிறு)

4.ஈதல் -அல்- பிதர்  - 14-05-2021 (வெள்ளி)

5.புத்த பூர்ணிமா     - 26-05-2021 (புதன்)

6.பக்ரீத்                    - 21-07-2021 (புதன்)

7.சுதந்திர தினம்      - 15-08-2021 (ஞாயிறு)

8.மொஹரம்             - 19-08-2021 (வியாழன்)

9.காந்திஜெயந்தி     - 2-10-2021 (சனி)

10.விஜயதசமி            - 15-10-2021 (வெள்ளி)

11.மிலாடி நபி            - 19-10-2021 (செவ்வாய்)

12.தீபாவளி                - 04-11-2021 (வியாழன்)

13.குருநானக் பிறந்தநாள் - 19-11-2021 (வெள்ளி)

14.கிறிஸ்துமஸ்                  -  25-12-2021 (சனி)

ஏற்கனவே தமிழக அரசு 2021ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 23 நாட்களுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also read... குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு... லண்டன் நீதிமன்றத்தில் தீர்ப்பு

1:ஆங்கில வருடபிறப்பு (01.01.2021)

2:பொங்கல் (14.01.2021)

3:திருவள்ளுவர் தினம் (15.01.2021)

4:உழவர் திருநாள் (16.01.2021)

5:குடியரசு தினம் (26.01.2021)

6:வங்கிகள் ஆண்டுகணக்கு முடிவு (01.04.2021)

7:புனித வெள்ளி (02.04.2021)

8:தெலுங்கு வருட பிறப்பு (13.04.2021)

9:தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் (14.04.2021)

10:மகாவீர் ஜெயந்தி (25.04.2021)

11:மே தினம் (01.05.2021)

12:ரம்ஜான் (14.05.2021)

13:பக்ரீத் (21.07.2021)

14:சுதந்திர தினம் (15.08.2021)

15:மொகரம் (20.08.2021)

16:கிருஷ்ண ஜெயந்தி (30.08.2021)

17:விநாயகர் சதுர்த்தி ( 10.09.2021)

18:காந்தி ஜெயந்தி (02.10.2021)

19:ஆயுத பூஜை (14.10.2021)

20:விஜயதசமி (15.10.2021)

21:மிலாடி நபி (19.10.2021)

22:தீபாவளி (04.11.2021)

23:கிறிஸ்துமஸ் (25.12.2021)உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: