இமாச்சலப் பிரதேசத்தில் கடைக்குள் வெள்ளமென புகுந்த மழைநீர்: ஷட்டரை உடைத்து தப்பிய மக்கள்

இமாச்சலப் பிரதேசத்தில் கடைக்குள் வெள்ளமென புகுந்த மழைநீர்: ஷட்டரை உடைத்து தப்பிய மக்கள்
  • Share this:
இமாச்சலப் பிரதேசத்தின் கர்சோக்கில் கனமழை காரணமாக வாறுகால் வழியாக வெள்ளமென பாய்ந்த மழைநீர், நிலத்தடியில் இருந்த கடைக்குள் புகுந்தது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கர்சோக்கில் கனமழை காரணமாக வெள்ளமாக வந்த மழைநீர் நிலத்தடியில் இருந்து  கடைக்குள் சென்றது. அதன் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், தண்ணீர் அதிகமாக உள்ளே செல்லத் தொடங்கியது.

இந்தச் சம்பவத்தைப் பார்த்த சிலர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர். ஷட்டரை உடைக்கும் காட்சி செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.









Also see:
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading