கொரோனா பாதிப்பில் இருந்து 96 பேர் குணமடைந்துள்ளனர்: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!
ஊரடங்கை தீவிரமாகக் கடைபிடித்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியம். இது ஒவ்வொருவரின் கடமை’ என்று இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: March 30, 2020, 8:31 AM IST
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 685623-ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் இந்நோய்த் தொற்று பாதிப்பால் 32,137 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024-ஆக உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. 96 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொழிலாளர்களிடம் இந்த மாத வாடகையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்கள், தொழிலாளர்களை வீட்டை விட்டு காலி செய்ய வலியுறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஊரடங்கு காலத்தில் அந்த உத்தரவை மீறி யாரேனும் வெளியில் சென்றால் அவர்கள் அரசு முகாம்களில் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். மூன்று வாரங்களுக்கு ஊரடங்கை தீவிரமாகக் கடைபிடித்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியம். இது ஒவ்வொருவரின் கடமை’ என்று இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.