ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்த 5000 இஸ்லாமியர்கள்!

ஆர்எஸ்எஸின் முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பில் பாகுபாடு உள்ளதாக 5,000 நபர்கள் வெளியேறி சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

news18
Updated: March 31, 2019, 1:03 PM IST
ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்த 5000 இஸ்லாமியர்கள்!
முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச்
news18
Updated: March 31, 2019, 1:03 PM IST
நாக்பூர்: மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஆர்எஸ்எஸ்-ன் முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பிலிருந்து 5000 நபர்கள் வெளியேறி காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ்-ன் முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பில் பாகுபாடு உள்ளதாக 5,000 நபர்கள் வெளியேறி சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பின் நாக்பூர் நகரத் தலைவர் ரியாஸ் கான், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்சியினர் தங்களது கோரிக்கைகளை, தேவைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எனவே 5,000 நபர்களை அழைத்துக்கொண்டு வந்தது காங்கிரஸில் இணைவதாக” கூறினார்.

நாக்பூர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதி வேட்பாளர் நானா படோல் அவர்களைப் பெருந்தன்மையுடன் தங்களது கட்சிக்கு வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...