Exit Polls 2022 Live : உ.பி.யில் மீண்டும் பாஜக.. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி.. கருத்துக்கணிப்பு முடிவுகள்

Exit Polls 2022 Live : பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு பெற்றது

  • News18 Tamil
  • | March 07, 2022, 23:22 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 4 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:53 (IST)

    உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டிக்கு எதிர்பார்ப்பு

    21:52 (IST)
    கருத்துக்கணிப்பு முடிவுகளை  ShareChat-லும் தெரிந்துகொள்ளலாம்.
    19:12 (IST)

    உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தல் கருத்துகணிப்பு வெளியீடு

    19:9 (IST)

    உத்திரபிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு - கருத்து கணிப்பு முடிவுகள்

    19:8 (IST)

    மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்

    19:7 (IST)

    கோவா சட்டமன்ற தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்

    19:6 (IST)

    மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் APB கருத்துகணிப்பு வெளியீடு

    பாஜக - 27
    காங்கிரஸ் கூட்டணி - 16
    தே.ம.கட்சி - 14
    மற்றவை - 6

    APB கருத்துகணிப்பின் படி மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜக  ஆட்சி அமைக்க வாய்ப்பு

    19:4 (IST)

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் APB கருத்துகணிப்பு வெளியீடு


    19:1 (IST)

    உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தல் NewsX கருத்துகணிப்பு வெளியீடு

    பாஜக கூட்டணி - 225
    சமாஜ்வாதி கூட்டணி - 148
    காங்கிரஸ் - 6
    பகுஜன் சமாஜ்வாதி - 24
    மற்றவை - 0

    NewsX கருத்துகணிப்பின் படி உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு

    உத்தரப்பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப்-பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வாய்ப்புள்ள நிலையில், கோவா மற்றும் உத்தராகண்டில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.