பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் - 3 பேர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கோப்புப்படம்
- News18 Tamil
- Last Updated: June 16, 2020, 12:20 PM IST
காஷ்மீர் யூனியன் பிரதேசம் சோபியான் மாவட்டத்தில் உள்ள துர்வங்கம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Also read... இந்தியாவில் 3 மாநிலங்களில் 60% கொரோனா பாதிப்பு... தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?
டெல்லியில் தீவிரமடையும் கொரோனா... பரிசோதிக்கப்படும் 3-ல் ஒருவருக்கு தொற்று உறுதிகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்ட அமித்ஷா
இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.